சைனஸ் ஆஸ்துமா குணமாக அற்புதமான நாட்டு வைத்தியம்!

0
242

சைனஸ் மற்றும் ஆஸ்துமா குணமாக அருமையான மருத்துவம் ஒன்றை பார்க்க போகின்றோம்,

தேவையான பொருட்கள்:

1. ஆடாதொடை இலை
2. மிளகு
3. துளசி
4. திப்பிலி
5. பூண்டு
6. கருப்பு வெற்றிலை
7. இஞ்சி

செய்முறை :

1. அனைத்தையும் சம அளவு எடுத்து கொள்ளுங்கள்.
2. சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
3. இப்பொழுது அடுப்பில் வைத்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து 100 மிலி அளவு வரை நன்கு காய்ச்சி இளஞ்சூடான நிலையில் குடிக்கவும்.
4. இப்படி 15 நாட்கள் தொடர்ந்து குடித்து வர ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சனை அனைத்தும் சரியாகி விடும்.

Previous articleபாத வெடிப்பு, குதிகால் சரியாகி கால்கள் மென்மையாகி விடும்!
Next article90 வயதானாலும் மூட்டு வலி, கண்கோளாறு, மனம் அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க இதை குடிங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here