விடைபெற்றது மிக் -27 விமானங்கள்?

0
132

இந்திய விமானப்படை சேவையிலிருந்து மிக்-27 ரக போர் விமானங்கள் விடைபெற்றன. இந்திய விமானப்படையில் தரை தாக்குதலுக்கு பெயர் பெற்றவை மிக்-27 ரக போர் விமானங்கள் கடந்த 40 ஆண்டு காலமாக விமானப்படையில் இந்த விமானப்படை விமானங்கள் சேவையற்றி உள்ளன.

குறிப்பாக 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது மிக்-27 ரக போர் விமானங்கள் ஆற்றிய சேவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எதிரிகளின் குண்டுகளையும் வீசி அளித்து பெயர் பெற்றவை.

இந்த நிலையில் மிக்-27 போர் விமானங்கள் 40 ஆண்டுகால சேவை பின்னர் இந்திய விமானப்படையில் இருந்து நேற்று ஓய்வு பெற்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்புரில் உள்ள விமானப்படை தளத்தில் மிக்-27 விமானங்களை கொண்ட படைப்பிரிவு பிரிவு இருந்தது இவற்றிற்கு பிரியா விடை அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

தென்மேற்கு விமானப் படைத் தலைவர் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது மிக்-27 போர் விமானங்கள் முன்னணியில் இருந்து, தங்கள் மதிப்பை நிரூபித்துக் காட்டின, எனக்கூறினார்.

Previous articleATM இல் பணம் எடுக்க OTP எண் ஜனவரி 1 முதல் அமல்?
Next articleகல்வி அமைச்சர் செங்கோட்டை யன் முக்கிய அறிவிப்பு?