இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

0
319

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

அக்டோபர் 6-ம் தேதி வரை ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிய தொடங்கியுள்ளது.கடந்த மூன்று நாட்களாக சவரனுக்கு 840 ரூபாய் குறைந்தது.தற்போது மீண்டும் தங்கத்தின் விலை ஏற தொடங்கியுள்ளது.

அக்டோபர் 11 தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 11ஆம் தேதி மட்டும் சவரன் ஒன்றிருக்கு 520 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று (அக்டோபர் 12)தங்கம் கிராம் ஒன்றிருக்கு 10 ரூபாய் குறைந்து 4730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோன்று சவரன் ஒன்றிருக்கு 80 ரூபாய் குறைந்து 37,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இன்று (அக்டோபர் 13) கிராம ஒன்றிருக்கு பத்து ரூபாய் அதிகரித்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோலவே சவரன் ஒன்றிருக்கு 80 ரூபாய் உயர்ந்து 37880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்றும் குறைந்துள்ளது.கடந்த 5 நாட்களில் கிராமிற்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி 64.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று அக்டோபர் 11 ஆம் தேதி 80 காசுகள் குறைந்து 64 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்பனை செய்யப்பட்டது.

நேற்று (அக்டோபர்12) கிராம் ஒன்றிருக்கு 1 ரூபாய் குறைந்து 63 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்பட்டது.இன்று அக்டோபர் 13 0.50 காசுகள் குறைந்து 62.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleஆஹா பேஷ் பேஷ் தமிழக அரசை பாராட்டிய மத்திய அமைச்சர்! எதற்காக தெரியுமா?
Next article“பார்வை குறைபாட்டை ஒழிப்போம்” – உலக கண்பார்வை திறன் தினம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here