பொன்னியன் செல்வன் படத்தின் நடிகருக்கு கொரோனா வைரஸ் உறுதி! அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

0
134
Ponniyan Selvan's actor is confirmed to be infected with the virus! Tamil cinema in shock!
Ponniyan Selvan's actor is confirmed to be infected with the virus! Tamil cinema in shock!

பொன்னியன் செல்வன் படத்தின் நடிகருக்கு கொரோனா வைரஸ் உறுதி! அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் நடப்பாண்டில் தான் பொது தேர்வு நடத்தப்பட்டது.இந்நிலையில் உலக நாடுகளில் வேகமாக பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகின்றது என சுகாதார துறை அறிவித்துள்ளது.

தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற பொன்னியன் செல்வன் படத்தில் இளவரசர் கதாப்பாத்திரத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ளார்.மேலும் அவருடன் அந்த படத்தில் நடிகர் கார்த்தி,விக்ரம் ,பிரகாஷ் ராஜ் ,திருஷா ,ஐஸ்வர்யா ,சோபிதா ,ஐஸ்வர்யா,சரத்குமார் ,பார்த்திபன் உட்பட பல நட்ச்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவிக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டது.அதனால் அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்தார் அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதனால் நான் என்னை தனிமை படுத்திக்கொண்டேன்.அதனால் என்னுடன் இருந்தவர்கள் வேண்டுமானால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என தெரிவித்திருந்தார்.மேலும் அனைவரும் முககவசம் அணிந்து கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார்.

Previous articleரயில்களில் கடும் நெரிசல்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!
Next articleடி.எம்.ஆர்சி வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ ரயில் கடைசியாக இயக்கப்படும் நேரம்!