தீபாவளி திருநாளில் எந்த நேரத்தில் எந்த கடவுளை பூஜை செய்யலாம்!!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று தலையில் எண்ணெய் வைத்து குளித்துவிட்டு புத்தாடைகள் அணிந்து அந்நாளை கொண்டாட வேண்டும். புராணங்களில் தீபாவளி நாள் சிவபெருமானுக்கு உகந்தது எனக் கூறுகின்றனர். குறிப்பாக இந்த வருட தீபாவளியானது திங்கட்கிழமை வருகிறது. அவ்வாறு இருக்கும் பொழுது இந்த தீபாவளி பண்டிகை அன்று சோமாவாரத்தில் பூஜை செய்து வழிபட்டால் அதிக பலனை அடையலாம். தீபாவளி நாளன்று காலை 3 மணி முதல் 4:30 மணிக்குள் குளித்து விட வேண்டும். குத்தாடை அணிந்து அவர்களது வீட்டில் இருக்கும் தெய்வங்களுக்கு புஷ்பங்கள் வைத்து பூஜை அறையை அலங்காரம் செய்ய வேண்டும். அதற்கு அடுத்து விளக்கு ஏற்றி சிவபெருமானின் நினைத்து வழிபட வேண்டும். தீப விளக்கு மட்டுமே ஏற்ற வேண்டும். மின்விளக்குகள் ஏற்றுவதை தவிர்க்கலாம். சிவபெருமான் திரைப்படங்கள் வைத்திருப்பவர்கள் படத்தை பார்த்து ஓம் நமசிவாயா எனக் கூறி வழிபடலாம். சிவபெருமான் படம் இல்லாதவர்கள் தீபா ஒளியை பார்த்து ஓம் நமசிவாய என கூறலாம். பலர் கேதுரா கௌரி விரதம் இருப்பார்கள். அவர் உள்ளவர்கள் இந்த சிவபெருமானின் வழிபாட்டை முடித்துவிட்டு உங்கள் விரோதத்தை தொடங்கலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் மன மகிழ்ச்சியுடன் இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்.