தொடர்ந்து இரண்டாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!! மகிழ்ச்சியில் மக்கள்!!

0
196

தொடர்ந்து இரண்டாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!! மகிழ்ச்சியில் மக்கள்!!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை 80 ரூபாய் சரிந்துள்ளது.இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 240 குறைந்துள்ளது.

அக்டோபர் 26 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 4,765ரூபாய்க்கும் சவரன் ஒன்று 38,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.ஆனால் நேற்று அக்டோபர்27 கிராம் ஒன்றிருக்கு 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 37,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இன்று அக்டோபர் 28 கிராம் ஒன்றிருக்கு 10 ரூபாய் குறைந்து 4,735 ரூபாய்க்கும் சவரன் ஒன்றிருக்கு 37,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.
இன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 0.20 ரூபாய் உயர்ந்துள்ளது.

அக்டோபர் 26 வெள்ளி கிராம் ஒன்றுக்கு 64.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று அக்டோபர்27 வெள்ளி கிராமிற்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 63.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று கிராம் ஒன்றிருக்கு 0.20 காசுகள் உயர்ந்து கிராம் ஒன்று 63.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleபெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திமுக: குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி!
Next articleசேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை: இதை மறந்தால் ரூ1000 அபராதம்! அதிரடி வேட்டையில் இறங்கிய காவல்துறையினர்!