சர்க்கரை நோயை ஒரே வாரத்தில் அடியோடு அழிக்க வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்!!

Photo of author

By Pavithra

சர்க்கரை நோயை ஒரே வாரத்தில் அடியோடு அழிக்க வேண்டுமா? இந்த ஒரு ஜூஸ் போதும்!!

சர்க்கரை நோய் உள்ளிட்ட உடலின் பல்வேறு கொடிய பிரச்சனைகளுக்கு இஞ்சி ஒரு நல்ல மருந்தாக அமைகிறது.இந்த இஞ்சினை ஜூஸ் செய்து குடித்தால் நம் உடலில் பல்வேறு பிரச்சனைகள் சரியாகும். குறிப்பாக சர்க்கரை நோய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இஞ்சி அருமருந்தாக அமைகிறது.

இஞ்சி ஜூஸ் தயாரிக்கும் முறை!

சிறிதளவு இஞ்சி எடுத்து நன்றாக நீரில் கழுவி அதன் தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.பிறகு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை அரைத்துக் கொள்ள வேண்டும்.அரைத்த இந்த இஞ்சி பேஸ்ட்டில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி ஜூசை வடிகட்டி,அதில் அரை எலுமிச்சை பல சாறையும்,ஒரு டீஸ்பூன் தேனையும் கலந்தால் இஞ்சி ஜூஸ் ரெடி.

இந்த இஞ்சி ஜூஸை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறைகுடித்து வருகையில் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கும் மேலும் மூளை சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த ஜூஸை குடித்து வந்தால் இன்சுலின் சுரப்பு சீராக்கப்பட்டு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.இந்த ஜூசை குடித்த ஒரு வாரத்திலேயே சர்க்கரை கட்டுக்குள் வரும்.

மேலும் இந்த ஜூஸ் கெட்ட கொழுப்புகளை கரைப்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

இரப்பை குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.