ஒரு ஏலக்காய் மட்டும் போதும்! உங்கள் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!
சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இருக்கும் மருத்துவ மூலிகையில் ஒன்று ஏலக்காய். ஏலக்காய் வாசனை பொருட்கள் மட்டுமல்லாமல் . ஏலக்காயில் புரதச்சத்து, சுண்ணாம்பு சத்து ,பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, சோடியம் ,வைட்டமின் ஏ, பி, சி , போன்றவைகள் உள்ளது.
இந்த ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர என்ன பயன் என்பதனை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிட ஜீரணக் கோளாறு குணமாகும் பசியின்மை நீங்கும். உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
வயிற்று வலி வயிறு உப்புசம் போன்றவைகள். நீங்கும்.அதன் பிறகு மூச்சு விடுவதில் சிரமம், தொடர்ந்து இருமல் வருதல், நெஞ்சு சளி போன்றவைகள் நீங்கும். அதனை அடுத்து ஏலக்காய் மென்று சாப்பிட்டு வர வாய் துர்நாற்றம் நீங்கும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். பிறகு ஒரு சிலர் பயணம் செய்யும் பொழுது வாந்தி மயக்கம் போன்றவைகளால் அவதிப்படுவார்கள் அதனை முற்றிலும் தடுப்பதற்கு ஏலக்காயை மென்று சாப்பிட வேண்டும்.