இதைக் குடித்தால் மாத கணக்கில் வராத மாதவிடாய் கூட சரியாகும்! இரண்டே பொருள் போதும் உடனே ட்ரை பண்ணுங்க!

0
310
If you drink this, even irregular menstruation will be cured! If only two battles are enough, try it immediately!
If you drink this, even irregular menstruation will be cured! If only two battles are enough, try it immediately!

இதைக் குடித்தால் மாத கணக்கில் வராத மாதவிடாய் கூட சரியாகும்! இரண்டே பொருள் போதும் உடனே ட்ரை பண்ணுங்க!

பெண்களுக்கு மாதவிடாய் மாதந்தோறும் சரியான நேரத்தில் வரவேண்டும். அவ்வாறு வராமல் விட்டால் உடலில் பல்வேறு உபாதைகள் உண்டாகும். ஹார்மோன் பிரச்சனை தைராய்டு போன்றவைகள் இருந்தாலும் மாதவிடாய் தள்ளி போக கூடும். அவர் இருப்பவர்கள் இந்த பதிவில் வருவதை சாப்பிட்டு வர அப்பிரச்சனைக்கள் அனைத்தும் பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

தேவையான பொருட்கள்

சதை குப்பை

சோம்பு

செய்முறை;

சதை குப்பை என்று நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். இது கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. ஹார்மோன்களால் ஏற்படும் பிரச்சனைகளை இது இயற்கையாகவே சரி செய்யும். ஒரே ஏற்ற மாதவிடாய் பிரச்சனை சரி செய்ய இது பெரும் பங்கு வகிக்கும். சோம்பில் அதிக அளவு பைபர் உள்ளது. இதுவும் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும்.

சதை குப்பையை 50 கிராம் எடுத்து வானவில் போட்டு நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். 25 கிராம் சோம்பு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும். நன்றாக ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு ஸ்பூன் அரைத்து வைத்த பவுடரை சேர்க்க வேண்டும். நன்றாக கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். தினந்தோறும் இதனை குடித்து வர மாதவிடாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

Previous articleபந்துவீச்சு சுத்த மோசம்… தோல்விக்கான காரணத்தை போட்டுடைத்த ரோஹித் ஷர்மா!
Next articleஇதனை 11 நாள் குடித்தால் நூறு வயது ஆனாலும் மாரடைப்பு வராது!!