சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

0
205
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள். நிதி இன்று வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். கணவன் மனைவி இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வரும் ஆகையால் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் வீண் பழி சொல் வர வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார தொடர்பாக குழப்பங்கள் வந்து கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வீண் மனக்குழப்பம் வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சியில் கவனமாக இருப்பது நல்லது.நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் இடையே வீண் வாக்குவாதம் வேண்டாம். அரசியல்வாதிகள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடையை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்!
Next articleமக்களே ஜாக்கிரதை!! இவர்கள் சீத்தாப்பழத்தை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here