கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்!

0
276
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும் நாள். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றி அடையும். நிதி நன்றாக வந்து சேரும். கணவன் மனைவியிடையே புரிதல்கள் நன்றாக இருக்கும் ஆகையால் வெளியிடங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். கொடுக்கல் வாங்கல்கள் அருமையாக இருப்பதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் விருப்பங்களை அறிந்து பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கலைத்துறை அன்பர்கள் வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சரியாகி ஆனந்தத்தை அடைவார்கள்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சர்தனி நிற ஆடையை அணிந்து குருபகவான் சீரடி சாய்பாபாவை வணங்கி வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! முன்னேற்றங்கள் காணப்படும் நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here