துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொருளாதார நிலை மேம்படும் நாள்!

0
202
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!
துலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! பொருளாதார நிலை மேம்படும் நாள்!
 துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை மேம்படும் நாளாக உள்ளது. நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு முக்கிய செலவு வந்து சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக வைத்திருந்த கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் மிக சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் எந்த ஒரு குழப்பமும் இல்லை. உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் கணவன் விட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள்.நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வருமான வாய்ப்பு அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்களின் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடையை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.
Previous articleஆயுசுக்கும் பல் வலி பல் சொத்தை வராது!! ஐந்து நிமிடம் இதனை வைத்தால் போதும்
Next articleவிருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புகள் அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here