ஒரு பலாச்சுளை போதும்!! அரை மணி நேரத்தில் சளி மலத்தில் வந்துவிடும்!!

Photo of author

By Rupa

ஒரு பலாச்சுளை போதும்!! அரை மணி நேரத்தில் சளி மலத்தில் வந்துவிடும்!!

 

இந்த பருவ மழை நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சலி மற்றும் இருமல் காய்ச்சல் பிரச்சனை உள்ளது. அவ்வாறு ஆரம்ப கட்டத்திலேயே வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அதனை சரி செய்து விடலாம். அதற்கு முக்கிய பொருளாக தேவைப்படுவது பலாப்பழம்தான்.

பலாப்பழத்தில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி உள்ளது. மேலும் இதில் பொட்டாசியம் இரும்புச்சத்து உள்ளது.இது சளியை கரைத்து கழுத்தின் வழியே வெளியேற்றும் தன்மை உடையது. மேலும் பலாப்பழம் மலச்சிக்கல் செரிமான கோளாறு போன்றவற்றிற்கும் நல்ல மருந்து.

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் 1 கப்

பலாச்சுளை நன்றாக அரைத்து 4 ஸ்பூன்

மிளகு

செய்முறை:

அரைத்து வைத்துள்ள பலாச்சுளை பேஸ்ட்டில் ஒரு ஸ்பூன் மிளகு தூளை சேர்க்க வேண்டும். பின்பு எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலையும் சேர்க்க வேண்டும். மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட சலியும் மலத்தின் வழியே வெளியேறிவிடும்.