மூன்றே நாளில் எப்பேர்ப்பட்ட இதய அடைப்பும் நீங்கிவிடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

0
235

மூன்றே நாளில் எப்பேர்ப்பட்ட இதய அடைப்பும் நீங்கிவிடும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பலருக்கும் இதே சம்பந்தமான நோய்கள் இருக்கும். குறிப்பாக இதய அடைப்பால் பலர் மருத்துவர்களை சந்தித்து பல லட்சக்கணக்கில் செலவு செய்து வருவர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:

லவங்கப்பட்டை பொடி –

10 கிராம்

தண்ணீர் 100 மிலி

தேன் 10 மிலி

செய்முறை:

முதலில் கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் உரித்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு எடுத்து வைத்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பின்பு அதனை அடுப்பில் வைத்து சூடு படுத்த வேண்டும். அந்த தண்ணீரில் எடுத்து வைத்துள்ள லவங்கப்பட்டை பொடியை சேர்க்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்து வைத்துள்ள பத்து மிலி தேனை இந்த தண்ணீருடன் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டு வர இதை அடைப்பு முற்றிலும் குணமாகும். இது இதை அடைப்பு மட்டுமின்றி மூட்டு வலி வராமல் தடுக்கும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும்.

 

Previous articleமேஷம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! கலகலப்பு மிகுந்த நாள் !
Next articleரிஷபம் ராசி – 22.11.2022 இன்றைய ராசிபலன்!! பரபரப்புடன் செயல்படும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here