விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

0
183
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிகம்  ராசி – இன்றைய ராசிபலன்!! கவனமாக இருக்க வேண்டிய நாள்!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கவனமாக செயல்படுவது நல்லது.

குடும்ப உறவு முன்பின் இருப்பதால் அனுசரித்து செல்வது அவசியம். கணவன் மனைவியிடையே சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம். வருமானம் வருவதில் காலதாமதம் ஆவதால் எரிச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக அலைச்சல்கள் வந்து சேரலாம்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனம் மேற்கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வீண் அலைச்சல் கிடைக்கலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வழங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

Previous articleசபரிமலைக்கு நெய் கொண்டு செல்வதன் காரணம் என்ன?
Next articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here