கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

0
164

கர்ப்பிணி பெண்கள் கட்டாயம் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்! அது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!

கொத்தவரங்காய்பெரும்பாலானோர் உண்பதில், ஒரு சிலர் விரும்பி உண்பார்கள். கொத்தவரங்காயில் அதிக மருத்துவப் பயன்கள் உள்ளது.அவை என்ன என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம்.

கர்ப்பிணி பெண்கள் இதை உண்பதன் மூலம் அவர்களது குழந்தை கருவில் நல்ல ஆரோக்கியத்துடன் உருவாகிறது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள். மேலும் குழந்தைகளுக்கு பிறப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை கொத்தவரங்காயின் மருத்துவ குணம் குணப்படுத்தும்.அதனால் இதை கட்டாயமாக கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டும்.

அதனையடுத்துகலோரி அளவுகளில் மிக குறைந்த உணவாக இருந்தாலும், வைட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு கொத்தவரங்காய் தான். அதனால் இவை உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை ஒரு உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் இரத்தச் சோகை இருப்பவர்கள் இதை சாப்பிடும் போது அதிக இரத்தம் சுரக்கும். இது இரத்த பற்றாக்குறையை நீக்கி உடலை நல்ல நிலைமையில் வைத்திருக்க உதவுகின்றது.

கொத்தாரவங்காயில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றது. மேலும் அதிக அளவில் உள்ள புரதச்சத்துகள், கார்போடை,ரேட்டுகள், தாதுக்கள் மற்றும் கரையக் கூடிய நார்ச்சத்துகளை கொண்டிருப்பதால் கொத்தவரங்காய் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

மேலும் கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இது சருமப் பிரச்சனைகளுக்கு மிகுந்த பலன் தருகின்றது.

 

Previous articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! உறவுகள் பலப்படும் நாள்!!ம்
Next articleதாயின் திடீர் மரணத்தால் விரக்தி அடைந்த மகன் விஷம் அருந்தி தற்கொலை! திருப்பூர் அருகே சோகம்!