துலாம்-இன்றைய ராசிபலன்! குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்  நாள்!

0
204
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம்-இன்றைய ராசிபலன்! குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்  நாள்!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள். நிதி நீங்கள் எதிர்பார்த்தபடி கண்டிப்பாக கிடைக்கும்.

கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கொடுக்கல் வாங்கல் அதி அற்புதமான பாதையில் செல்லும்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அருமையாக செயல்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் மூலம் அனுகூலமான நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் தைரியமாக செயல்படுவார்கள். கலைத் துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous article5 வயது சிறுமி பலாத்காரம்! மூடி மறைக்க நினைத்த பஞ்சாயத்தார் சாட்டையை சுழற்றிய காவல்துறையினர்!
Next articleவிருச்சிகம்-இன்றைய ராசிபலன்! உத்தியோகத்தில் மகிழ்ச்சி காணும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here