கடகம் ராசி – இன்றைய ராசிபலன் !! புகழ்  கூடும் நாள்!

0
247
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன் !! புகழ்  கூடும் நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொது வாழ்க்கையில் புகழ்  கூடும் நாள். குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடும்.

உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக செல்லும். அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள்.

உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை கண்டிப்பாக கிடைக்கும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்து கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகாலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும்! இந்த நோய்கள் அனைத்தும் தீரும்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன் !! கவலைகள் அகலும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here