கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!

0
193
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!
Cancer Sign – Today's Horoscope!! A day of increasing excellence!

கடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்!

கடக ராசி அன்பர்களே ராசி அதிபதி சந்திர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக இருப்பது நல்லது.

குடும்ப உறவுகளின் சில பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக இருப்பது நல்லது. கணவன் மனைவி உடைய அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் கூடுமானவரை கவனமாக இருக்க வேண்டும்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வேலி பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில குழப்பங்கள் வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும். கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு காரியத்திலும் நிதானத்துடன் செயல்படுவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாக வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும் நாள்!
Next articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here