மகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!
மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.
உத்தியோகத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு கூட்டாளிகள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். கொடுக்கல் வாங்கல்கள் மிகச்சிறப்பான பாதையில் செல்லும்.
உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.
நண்பர்கள் உறவினர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் வந்து சேரும். அரசியல்வாதிகள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகர் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு அற்புதமான நாளாக அமையும்.