சிறுநீரக கல் உடனே வெளியேற வேண்டுமா! இதனை மட்டும் ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

0
225

சிறுநீரக கல் உடனே வெளியேற வேண்டுமா! இதனை மட்டும் ஒரு டம்ளர் குடித்தால் போதும்!

இந்த பதிவின் மூலம் சிறுநீரக கல் பற்றியும் அதனை எவ்வாறு குணப்படுத்துவது என்றும் காணலாம். பொதுவாக இந்த சிறுநீர் கற்கள் உருவாவதற்கு முக்கிய காரணம் சிறுநீர் வரும்பொழுது நாம் அதனை வெளியேற்றாமல் இருப்பதுதான். அந்த சிறுநீர் உப்பாக மாறி அடைத்துக் கொள்ளும்.

தேவையான பொருட்கள்:பீன்ஸ், அரை எலுமிச்சை பழம், இரண்டு துண்டு இஞ்சி மற்றும் தயிர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை:

முதலில் பத்து பீன்சை எடுத்து நார் நீக்கிவிட்டு கட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இஞ்சியை தோல் சீவி அதனுடன் சேர்த்த பிறகு அரை எலுமிச்சை பழத்தின் சாறை சேர்க்க வேண்டும்.

பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்து வைத்துள்ள விழுதை ஒரு டம்ளரில் நன்கு வடிகட்டி கொள்ள வேண்டும். நாம் வடிகட்டி வைத்துள்ள சாறுடன் தயிர் சேர்க்க வேண்டும்.

இதனை கிட்னி கல் இருப்பவர்கள் வாரம் மூன்று முறை குடித்து வந்தால் அந்த கல்லின் அளவு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் உடைந்து சிறுநீர் மூலமாக வெளியேறும்.

 

குறிப்பாக இதனை கல் இருப்பவர்கள் மட்டும்தான் குடிக்க வேண்டும் என்பது இல்லை கல் வராமல் இருப்பதை தடுக்கவும் இதனை அனைவருமே குடித்து வரலாம்.

 

Previous articleதனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! வாய்ப்புகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும் நாள்!
Next articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here