மீனம் ராசி – இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சி உண்டாகும் நாள்!

0
147
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்! மகிழ்ச்சி உண்டாகும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தன வரவின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும் நாள். நிதி அனுகூலமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்தாலும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக உள்ளார்கள்.

 

உத்தியோகத்தில் வேலை பளு அதிகரித்தாலும் அதையும் நீங்கள் அற்புதமாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல் வாங்கல் சிறப்பாக உள்ளது.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன வரவு வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களின் குழப்பங்கள் தீரும். நண்பர்கள் உறவினர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

 

அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் வந்து சேரும். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த கால தாமதங்கள் விலகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நேரமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்ப ராசி – இன்றைய ராசிபலன்! தைரியம் அதிகரிக்கும் நாள்!
Next articleபொதுவெளியில் வெறிச்செயல்…பெண்ணின் உடல் உறுப்புகளை சிதைத்த ஆண் தலைமறைவு !