சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! நன்மைகள் அதிகரிக்கும் நாள்!

0
182
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! நன்மைகள் அதிகரிக்கும் நாள்!

சிம்ம ராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு பக்கபலமாக உள்ளதால் கவலை கொள்ள தேவையில்லை. கணவன் மனைவி இடையே சிறப்பான கருத்து ஒற்றுமை மேலோங்கும்.

வருமானம் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு ஏற்ப வந்து சேரும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக இருக்கும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களை எடுக்கும் முயற்சியில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு நன்மைகள் கண்டிப்பாக வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயக பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு நன்மை தரும் நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்!! மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!
Next articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! எண்ணிய எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here