ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!

0
183
Taurus – Today's Horoscope!! A day to act in peace!
Taurus – Today's Horoscope!! A day to act in peace!

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை காணப்படும்.

வருமானம் சிறப்பாக உள்ளது. உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு கூட்டாளிகள் அனுகூலமான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை அமையும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயக பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயணங்களின் மூலம் நன்மைகள் உண்டாகும் நாள்!
Next articleமிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! தன வரவு அதிகரிக்கும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here