பெண்களே எச்சரிக்கை!! இதைக் குடித்தால் கட்டாயம் குழந்தை பேறு இல்லை!!
இந்த நவீன வாழ்க்கை முறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் புகைப்பிடிப்பது மது அருந்துவது என அனைத்து பழக்கங்களும் சரளமாக வந்துவிட்டது.
மது அருந்துவது ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிக்கும். அந்த வகையில் மது அருளும் பெண்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்சனையை ஆய்வின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளன. மது அருந்தும் பெண்கள் அவர்களின் அந்தரங்க வாழ்க்கையில் குறிப்பாக தாம்பத்தியத்தில் உடலுறவின்போது அசௌகரியத்தை உணர்வதாக கூறுகின்றனர்.
அதாவது பெண்கள் உடலுறவு பொழுது பிறப்புறுப்பில் அதிக அளவு வறட்சி ஏற்படுமாம், அந்த வகையில் மது அருந்தும் பெண்களுக்கும் இது அதிக அளவில் இருக்கும் என இந்த ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது.
அதேபோல மது அருந்தும் ஆண்களுக்கு அவர்களின் உடலில் செயல்படும் வேலைகளும் பெண்கள் உடலில் எடுத்துக் கொள்ளும் வேலைகளும் வேறு வேறு காரணிகளாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மது அருந்தும் பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் கரு உண்டாகுதல் பிரச்சனை ஏற்பாடுவதுடன் அதிக அளவு உடல் எடை கூடுதலிலும் பிரச்சனை ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மது அருந்து பெண்களுக்கு ஆண்களை விட அதிக அளவு கோபம் மற்றும் பாலியல் ஆர்வம் குறைவு அதன் தூண்டுதல் போன்றவற்றில் அதிக அளவு குறைபாடு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே தான் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மது அருந்துவதால் உடல்நிலை மற்றும் மனநிலை ரீதியாக பல மாற்றங்களை சந்திக்க நேரிடுவதால் இவற்றை பெண்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.