சில்லறை முறையில் சிகரெட் விற்பனைக்கு தடை? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

0
228
Ban on retail sale of cigarettes? Information released by the central government!
Ban on retail sale of cigarettes? Information released by the central government!

சில்லறை முறையில் சிகரெட் விற்பனைக்கு தடை? மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

நாடாளுமன்றத்தில் நிலைக்குழு சில்லறை முறையில் சிகரெட் விற்பனையை தடை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது.அதனால் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இவை நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் சிகரெட் பழக்கத்தை குறைக்கும் நோக்கில் தான் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

ஒன்றை சிகரெட்டகா கிடைப்பதால் ஏராளமானவர்கள் எளிதில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.அதனால் பாக்கெட்டாக மட்டுமே சிகரெட்டை விற்க வேண்டும் எனவும் நிலைக்குழு பரிந்துரைசெய்துள்ளது. அதனால் தான் சில்லறை சிகரெட் விற்பனைக்கு தடை விதித்து புதிய விதிமுறையை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நாடு முழுவதும் விமான நிலையங்களில் புகை பிடிக்கு பகுதியை நீக்கவும் மத்திய பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள் மீதான வரியை மேலும் உயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளது.ஆனால் இது தொடர்பாக அதிகார பூர்வ தகவல் ஒன்றும் வெளியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleப்ளூ டிக் புதிய வழிமுறைகளுடன் மீண்டும் தொடக்கம்! எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஅடுத்த 2 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட உத்தரவு!