1) நிறுவனம்:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(TNSTC)
2) காலி பணியிடங்கள் :
மொத்தம் 346 காலி பணியிடங்கள் உள்ளது.
3) பணிகள்:
Apprentices (Mechanical Engineering /Automobile Engineering)
4) காலியாகவுள்ள இடங்கள்:
TNSTC விழுப்புரம் – 96 பணியிடங்கள்
TNSTC கும்பகோணம் -83 பணியிடங்கள்
TNSTC மதுரை – 26 பணியிடங்கள்
TNSTC சேலம் -29 பணியிடங்கள்
TNSTC திண்டுக்கல் – 23 பணியிடங்கள்
TNSTC தர்மபுரி – 23 பணியிடங்கள்
TNSTC விருதுநகர் – 22 பணியிடங்கள்
SETC சென்னை – 44 பணியிடங்கள் .
5) பணிக்கான தகுதிகள்:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
6) சம்பளம்:
பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.9000 வழங்கப்படும் மற்றும் டிப்ளமோ படித்த விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.8000 வழங்கப்படும்.
7) தேர்வு செய்யப்படும் முறை:
Apprentices பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Document Verification வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.
8) விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:
9) விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கி https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்கிற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:
18.12.2022