முதுகலை பட்டம் பெற்ற தகுதியான நபர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு !

Photo of author

By Savitha

1) நிறுவனம்:

அண்ணா பல்கலைக்கழகம்

2) இடம்:

சென்னை

3) வேலைவகை:

தற்காலிக பணி நியமனம்

4) பணிகள்:

ஆசிரியர்

5) காலி பணியிடங்கள்:

மொத்தம் 23 காலி பணியிடங்கள் உள்ளது.

6) பணிக்கான கல்வி தகுதிகள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் PH.D அல்லது NET / SLET / SET தேர்வில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் தமிழில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

7) சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 சம்பளமாக வழங்கப்படும்.

8) தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறையின் மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து PDF வடிவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி அல்லது முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

10) மின்னஞ்சல் முகவரி:

[email protected]

11) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. B. Uma Maheshwari,
Director,
Engineering Technology Tamil Development Centre,
(CPDE Building),
Anna University,
Chennai – 600 025.

12) விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி:

20.12.2022