ஆண்மை குறைவு பிரச்சனையை தவிடு பொடியாக்கும் ஒற்றை கஷாயம்!!

0
258

ஆண்மை குறைவு பிரச்சனையை தவிடு பொடியாக்கும் ஒற்றை கஷாயம்!!

தற்பொழுது மாறுபட்ட உணவு பழக்கவழக்கத்தாலும் வாழ்க்கை முறை காரணமாகும் பல ஆண்கள் ஆண்மை குறைவு பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.

இவ்வாறு இருப்பவர்கள் திப்பிலியின் கசாயத்தை அருந்தி வந்தால் எப்பேற்பட்ட ஆண்மை குறைவு பிரச்சினை இருந்தாலும் அது நிவர்த்தி அடையும்.

அந்த வகையில் முதலில் திப்பிலியை வறுத்து நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனை பசும்பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சுவைக்காக தேன் அல்லது சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம். இதன் மூலம் விந்து முன்கூட்டியே வெளியேறுவது குணமடையும்.

திப்பிலியில் அதிக அளவு புரதம் அலர்ஜி ஏற்படும் தன்மையை எதிர்த்துப் போராடும். இது மட்டும் இன்றி திப்பிலியில் கார்போஹைட்ரேட் வைட்டமின் அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளதால் அதிகளவு உட்கொள்ளக்கூடாது. ஏன் என்றால் இந்த அமிலங்கள் அனைத்தும் உடல் சூட்டை அதிகரிக்க கூடும்.

செரிமான கோளாறு பிரச்சனை உள்ளவர்கள் திப்பிலி சாப்பிடுவதால் நல்ல மாற்றத்தை காண முடியும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களும் இதனை உட்கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி தற்பொழுது பருவ மழை பெய்து வரும் நிலையில் அனைவருக்கும் சளி இரும்பல் இருக்கும் பட்சத்தில் திப்பிலி சாப்பிடுவது நல்லது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு திப்பிலி ஓர் அருமருந்தாக செயல்படும்.

Previous articleகழுத்து கருமை நீங்க இதை மட்டும் 15 நிமிடம் தடவுங்க!
Next articleசிறுநீர் துர்நாற்றம் அதிகமாக வருதா? ஆபத்து.. உடனே கவனியுங்கள்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here