சிம்மம் ராசி – இன்றை ராசிபலன்!ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!

0
148
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!
சிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!!பொறுப்புணர்ச்சி அதிகரிக்கும் நாள்!

சிம்மம் ராசி – இன்றை ராசிபலன்!ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள். சந்திர பகவான் உங்கள் ராசிக்குள் அமர்ந்து கொண்டு சிறு சிறு குழப்பங்களை ஏற்படுத்துவார் என்பதால் பொறுமையாக செயல்படுவது நல்லது.

குடும்ப உறவுகளிலும் கணவன் மனைவியிடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அமைதியாக செல்வது அவசியம். வருமானம் வருவதற்கு காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் குழப்பமான சூழ்நிலை அமையும் என்பதால் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் கவனம் அதிகம் தேவைப்படும்.

அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு குழப்பமான சூழ்நிலை நிலவும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் குழப்பத்தோடு செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகடகம் ராசி – இன்றைய ராசிபலன்! கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக அமையும் நாள்!
Next articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்! சுப காரிய பேச்சுகள் முடிவாகும் நாள்!