மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!

0
188
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். குடும்ப உறவு அற்புதமாக அமையும் என்பதால் வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் முக்கிய பிரபலங்களாக உருவெடுப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி சந்தோஷம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மூத்த வயதில் உள்ள அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைவதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம் – இன்றைய ராசிபலன்!! உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய நாள்!
Next articleமாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here