பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

0
254

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டை இன்று மதியம் 2 மணி முதல் அனைத்து பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வருகின்ற மார்ச் மாதம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கவிருக்கும் நிலையில் அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருக்கிறது.இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தேர்வு துறை உறுதி செய்துள்ளது.இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணியிலிருந்து அனைத்து பள்ளிகளும் தங்களது மாணவர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டினை,தேர்வுத்துறை இணையத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வாணையம் கூறியுள்ளது.

Previous articleபெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகள்!! நள்ளிரவில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!
Next articleதொகுப்பூதியம் அடிப்படையில் பணிநியமனம் வேண்டும் ! பல்வேறு மாவட்ட செவிலியர்கள் சென்னையில் போராட்டம் !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here