தமிழ்நாடு ரயில்வேயில் மாதம் ரூ.2 லட்சம் வரையிலான சம்பளத்தில் பணிபுரிய ஆசையா ? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க !

0
145

1) நிறுவனம்:

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL)

2) இடம்:

சென்னை

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.

4) பணிகள்:

General Manager

5) வயது வரம்பு:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 லிருந்து அதிகபட்சம் 55 வயது வரை இருக்க வேண்டும்.

6) சம்பளம்:

தகுதியான பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

7) தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://chennaimetrorail.org/ என்கிற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

9) கல்வித்தகுதிகள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் BE/B.Tech படித்து முடித்திருக்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

18/02/2023

Previous articleதிருமணம் செய்ய வற்புறுத்திய காதலி… உயிருடன் எரித்த சைக்கோ காதலன்..!
Next articleமேஷம் – இன்றைய ராசிபலன்!! காரியங்கள் கைகூடும் நல்ல நாள்!!