தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!!மனதில் இருந்து வந்து குழப்பங்கள் மறையும் நாள்!

0
222
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!
Sagittarius – Today's Horoscope!! A day to profit from travel opportunities!

தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!!மனதில் இருந்து வந்து குழப்பங்கள் மறையும் நாள்!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்து குழப்பங்கள் மறையும் நாள். இன்று உங்கள் ராசியில் இருந்து சந்திராஷ்டமம் விளங்குவதால் சங்கடங்களும் விலகிச் செல்லும் நாள். குடும்ப உறவுகளிடம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி சந்தோஷம் நிலவும்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்து குழப்பங்கள் மறையும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முன்னேற்றம் அடைவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றி மறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அருமையான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவாக செயல்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleசர்க்கரை நோய் உள்ள ஆண்களுக்கு ஆண்மை குறைவு பிரச்சனையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
Next articleஉடல் எடையை குறைக்க சிறந்த டிப்ஸ்! இவ்வாறு அமர்ந்து ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here