மகரம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும் நாள்!!

0
219

மகரம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும் நாள். வருமானம் நிரந்தரமாக வந்து சேர்வதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும் நாள். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வும் மேம்படும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் நலம் விரும்பி வந்து பேசுவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கைகொடுக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக லாபங்கள் வந்து குவியும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சிராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவி வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு துன்பங்கள் மறையும் நாள்!!
Next articleகும்பம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here