துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள்!!

0
199

துலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள்!!

துலாம் ராசி அவர்களை ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள். காலையில் எழுந்தவுடன் அதி அற்புதமான வேலைகளை செய்து சந்தோஷமாக காணப்படுவீர்கள். என்ன ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிக்கும் வாய்ப்புகள் வந்து சேரும். மழைக்குப் பிறகு சிறுதூரப் பயணம் ஒன்று உண்டாக வாய்ப்புகள் உள்ளது. நிதி உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால் கவலை கொள்ள தேவையில்லை. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

உத்தியோகத்தில் தன்னம்பிக்கை கூடும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு தன்னம்பிக்கை கூடும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகளின் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். அரசியல்வாதிகள் தைரியமாக செயல்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீ மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!!
Next articleகன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் ஆன்மீக எண்ணங்களும் நிறைந்த நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here