தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!

0
190

தனுசு- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!

தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைய தினம் தைரியம் அதிகரிக்கும் அதனால் எடுத்த காரியங்களை அருமையாக நிறைவேற்றி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்‌. தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக எதிர்பார்க்கும் வங்கி கடன் உதவி இன்றைய தினம் வந்து சேரலாம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகள் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் தைரியமாக மேடைப்பேச்சுகளில் பேசி வெற்றி பெறுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உறவினர்கள் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லம் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். இல்லத்தரசிகளுக்கு அதிக ஆற்றல் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சந்தோஷமாக காணப்படுவார்கள

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்டம் விதமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇந்த அறிகுறிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கின்றதா? மக்களை எச்சரிக்கை மாரடைப்பு வரக்கூடும்!
Next articleமகரம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தன வரவு தாராளமாக வந்து சேரும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here