சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாள்!!

0
189

சிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாள்!!

சிம்மராசி அன்பர்களே ராசி அதிபதி சூரிய பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அதிக சந்தோஷத்துடன் இருப்பீர்கள். இல்லத்தில் மங்கள காரியங்கள் நடைபெறுவதால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பொருளாதாரம் முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு உயர்வதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தின் அபிவிருத்திக்காக நீங்கள் கேட்டிருந்த கடன் உதவிகள் அருமையாக வந்து சேர்வதால் தொழிலை விரிவு செய்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் சந்தோஷமாக காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்வதால் சிலர் புதிய முதலீடுகளை புகுத்தி மகிழ்வீர்கள். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனமகிழும் செய்திகள் இல்லத்தில் நடைபெறுவதால் சந்தோஷமாக காணப்படுவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தெளிவான மனநிலையுடன் இருக்கும் நாள்!!
Next articleகன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here