கால் நரம்பு இழுத்தல் சியாட்டிக் பிரச்சனைகளுக்கு வெறும் வயிற்றில் இதனை மட்டும் செய்யுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!!

0
1343

கால் நரம்பு இழுத்தல் சியாட்டிக் பிரச்சனைகளுக்கு வெறும் வயிற்றில் இதனை மட்டும் செய்யுங்கள்!! 100% நிரந்தர தீர்வு!!

30 வயதை கடந்து விட்டாலும் பெரும்பாலும் எலும்பு தேய்மானம் ஏற்பட்ட முதுகு வலி மூட்டு வலி ஏற்படுவதுடன் பலருக்கும் சியாட்டிக் பிரச்சனை உண்டாகிறது.

இந்த சியாட்டிக் பிரச்சனையால் நரம்பு பலவீனம் அடைந்து கை கால்களில் வீக்கம் எலும்பு பலவீனம் அடைவது என அடுத்த அடுத்த பிரச்சனை உண்டாகிறது.

இது குறித்து மருத்துவர்கள் இடம் சென்றாலும் அதிக அளவில் மருந்து மாத்திரைகளை மட்டுமே அவர்கள் பரிந்துரை செய்கின்றனர். இது முழுமையாக குணமாக இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும்.

தேவையான பொருட்கள்:

வெற்றிலை 2

பாகற்காய் 1

தண்ணீர்

 

வெற்றிலையின் காம்பை நீக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல பாகற்காயில் உள்ள விதையை எடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்து வைத்துள்ள தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொள்ள வேண்டும். அதில் வெற்றிலை மற்றும் பாகற்காயின் விதையை சேர்க்க வேண்டும்.

இதனை நன்றாக சூடு படுத்த வேண்டும். அதாவது வெற்றிலை மற்றும் பாகற்காயின் சத்துக்கள் அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்கும் அளவிற்கு கொதிக்க வைத்து சூடு படுத்த வேண்டும். பின்பு குடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் வடிகட்டி கொள்ள வேண்டும். ஒரு கிளாஸ் தண்ணீர் கால் கிளாஸ் வரும் வரை நன்றாக கொதிக்க விடும் பொழுது அதன் சத்துக்கள் முழுமையாக அந்த தண்ணீரில் இருக்கும். இதனை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Previous articleமீனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சங்கடமான சூழ்நிலை உண்டாகும் நாள்!!
Next articleசீரற்ற மாதவிடாயா? ஒரே இரவில் வர இதனை குடியுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here