ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா! வெண்டைக்காய் இவ்வாறு பயன்படுத்துங்கள்!

0
170

ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வர வேண்டுமா! வெண்டைக்காய் இவ்வாறு பயன்படுத்துங்கள்!

சர்க்கரை நோயை ஏழு நாட்களில் குணப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போது உள்ள சூழலில் பெரியவர்களுக்கு ஏற்படக்கூடிய சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. இதற்கு காரணம் நாம் அன்றாடம் வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் அதிலிருந்து நமக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருப்பது தான்.இதன் விளைவாக சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு குணப்படுத்திக் கொள்ளலாம் என்பதை விரிவாக இந்த பதிவின் மூலம் காணலாம்.

ஒருவருக்கு தேவையான அளவு இன்சுலின் சுரக்காத பொழுது குளுக்கோஸின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணமாகும்.

சர்க்கரை நோயை குணப்படுத்தும் பண்புகள் வெந்தயத்தில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. வெந்தயத்தில் அதிகப்படியான ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது அதன் காரணமாக நம் நம் உடலில் பலவிதமான நோய்களுக்கும் மருந்தாகவும் உதவுகிறது.

சிறிதளவு வெந்தயத்தை ஒரு கப் நீரில் இரவு உறங்குவதற்கு முன் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு மறுநாள் காலையில் இதனை வடிகட்டி பருகி வருவதன் காரணமாக சர்க்கரை நோய் படிப்படியாக குறைவதற்கு உதவும் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 100 கிராம் வெந்தய சேர்த்து அதனை நன்றாக கொதிக்க வைத்து அதன் பிறகு பருகி வருவதன் காரணமாகவும் சர்க்கரை நோயின் அளவை குறைக்கலாம்.

100 கிராம் வெந்தயம் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றை இரவு உறங்குவதற்கு முன் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி சிறிய துணியில் வெந்தயத்தை ஒரு நாள் வைக்க வேண்டும். அதன் பிறகு வெந்தயத்தில் முளைப்பு ஏற்படும் இதனை தினசரி சாப்பிடுவதன் காரணமாக சர்க்கரை நோயின் அளவை குறைக்க உதவும்.

சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்களான வெண்டைக்காயில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்பு தன்மை சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தி முழுமையாக குணப்படுத்த உதவுகிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை துண்டு துண்டுகளாக நறுக்கி ஒரு நாள் முழுவதும் இதனை ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை வடிகட்டி பருகி வருவதன் காரணமாகவும் சர்க்கரை அளவை குணப்படுத்த உதவும். அல்லது தினசரி சாப்பிடும் உணவுகளுடன் வெண்டைக்காயினை சேர்த்துக் கொள்வது நல்லதாகும்.

Previous articleமீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleஉங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையா? இதை மட்டும் செய்து பாருங்கள் உங்கள் முடி கொட்டாமல் அடர்த்தியாக பட்டு போல் வளரும்!