நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உடனே குணமாக! ஒரு டீஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும்!

0
415

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உடனே குணமாக! ஒரு டீஸ்பூன் வெந்தயம் இருந்தால் போதும்!

நம் உடலில் நரம்பு பலவீனம் நரம்பு சுண்டிய இழுத்தல் கால் நரம்பு வலி ஆகியவற்றை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்திக்கொள்ள முடியும் அதனை பற்றி இந்த பதிவில் மூலமாக காணலாம்.

தற்போது உள்ள சூழலில் மாறிவரும் உணவு முறை காரணமாக நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காத காரணத்தினால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு இரவு உறங்கும் பொழுது திடீரென்று நரம்பு சுண்ட இழுத்தல் மற்றும் கால் நரம்பு வலி மற்றும் தசை பிடிப்பு இவை ஏற்படக் காரணம்.

உடலில் உள்ள நரம்புகள் வலுவிடப்பதன் காரணமாக ஏற்படுகிறது. இதனை எவ்வித செலவு இன்றி வீட்டில் உள்ள பொருள்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதன் செய்முறைகளை பற்றி விரிவாக காணலாம்.

நம் தினசரி சமையலறையில் உபயோகப்படுத்தக்கூடிய ஒரு பொருள் வெந்தயம் ஆகும். இதில் உள்ள பண்புகள் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை முற்றிலும் குணப்படுத்த உதவும். இரண்டு ஸ்பூன் வெந்தயம் மற்றும் சிறிதளவு பட்டை துண்டு ஆகிய இரண்டையும் ஒரு கப் நீரில் இரவு உறங்குவதற்கு முன் ஊற வைத்து மறுநாள் காலையில் அதனை நன்றாக வடிகட்டி அதன் பிறகு காலையில் வெறும் வயிற்றில் இதனை பருகுவதன் காரணமாக உடலில் உள்ள நரம்புகள் வலுப்பெற்று நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முற்றிலும் குணமடையும்.

கால் நரம்பு வலி, நரம்பு சுண்டி இழுத்தல், தசை பிடிப்பு போன்ற முற்றிலும் குணமடைய மிகவும் எளிமையான ஓர் செயல்முறையாகும். கை,கால் நரம்பு வலி உள்ள இடத்தில் இரண்டு ஸ்பூன் வெந்தயம் சிறிதளவு பட்டை துண்டு ஆகியவற்றை நீருடன் கலந்து இரவு உறங்குவதற்கு முன் ஊறவைத்து மறுநாள் காலையில் தண்ணீரை வடிகட்டி வெளியேற்றிவிட்டு நன்றாக ஊறிய பட்டை மற்றும் வெந்தயம் ஆகிய இரண்டையும் அரைத்து வலி உள்ள இடத்தில் தேய்த்துக்கொள்ள வேண்டும்.

அரை மணி நேரம் கழித்து இதனை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் காரணமாக நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நரம்பு வலி முற்றிலும் குணமடைய உதவும்.

Previous articleஇந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? உடனே மருத்துவரை பாருங்கள் சர்க்கரை நோய் தான்!
Next articleவாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டும் இந்த பானத்தை குடித்து பாருங்கள்!  நீங்கள் டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here