இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!!

0
160
Attack on police during road blockade!! The police chased away those who came to the bull dance festival!!
Attack on police during road blockade!! The police chased away those who came to the bull dance festival!!

இளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!!

ஒசூர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்ககோரி சாலை மறியல் போராட்டம் நடத்தது. இதில் அசம்பாவிதம் சம்பவங்கள் நடந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் லத்தியால் தாக்குவதும் பூட்ஸ் காலால் உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது தொடர்பாக இன்று விளக்கம் அளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் பெண் காவலரிடம் ஒருவரை இளைஞர் தகாத முறையில் நடந்துக்கொண்டார். அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார் அதனால் அவரிடம் அப்படி நடந்துகொள்ள வேண்டிய நிலை உருவானது. என விளக்கம் அளித்துள்ளார். மேலும் நேற்றைய சம்பவம் தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் குற்றவாளிகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் விரைவில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Previous articleபேனா நினைவு சின்னத்திற்கு தடை இல்லை!!  தமிழ்நாடு அரசின் பதில் மனு!!
Next articleஅயோத்தி ராமர் கோவில் இனி விஹாரா என்று அழைக்கப்படும்!! உயர்நீதிமன்றம் அதிரடி!!