அயோத்தி ராமர் கோவில் இனி விஹாரா என்று அழைக்கப்படும்!! உயர்நீதிமன்றம் அதிரடி!!

0
298

அயோத்தி ராமர் கோவில் இனி விஹாரா என்று அழைக்கப்படும்!! உயர்நீதிமன்றம் அதிரடி!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் நிலத்தை அயோத்தி புத்த விஹாராக அறிவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணை கேட்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது தொடர்பாக அயோத்தியைச் சேர்ந்த வினீத் மௌரியா தாக்கல் செய்த ரிட் மனுவில், பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பில்,

புத்தமதம் சார்ந்த கலைப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது பதிவு செய்துள்ளது. எனவே,

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் நிலத்தை அயோத்தி புத்த விஹாராக என்று  அறிவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமையிலான அமர்வு பரிசீலித்தது. இந்த விவகாரம் ஏற்கெனவே அயோத்தி வழக்கில் விவாதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Previous articleஇளைஞரை பூட்ஸ் காலால் உதைத்த விவகாரம்!! விளக்கம் அளித்த எஸ் பி!!
Next articleநடிகர் சிம்பு பிறந்தநாள்.. வித்தியாசமாக கொண்டாடி அசத்திய சேலத்து ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here