12-ம் வகுப்பு படித்து முடித்தவர்களுக்கு ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

0
260

1) நிறுவனம்:

மதுரை மாநகராட்சி

2) இடம்:

மதுரை

3) காலி பணியிடங்கள்:

மொத்தம் 31 காலி பணியிடங்கள் உள்ளது

4) பணிகள்:

Urban Health Manager – 02
Pharmacist – 09
Laboratory Technician – 12
Multi Purpose Health Worker – 08

5) பணிக்கான தகுதிகள்:

– Urban Health Manager பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் B.Sc/ M.Sc Nursing படித்து முடித்திருக்க வேண்டும்.

– Pharmacist பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Diploma in Pharmacy, Bachelor of Pharmacy, Master of Pharmacy படித்து முடித்திருக்க வேண்டும்.

– Laboratory Technician பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 12-ம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

– Multi Purpose Health Worker பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

6) சம்பளம்:

Urban Health Manager – ரூ.25,000
Pharmacist – ரூ.15,000
Laboratory Technician – ரூ.13,000
Multi Purpose Health Worker (Cleanness Work) – ரூ.8,500

7) தேர்வு செய்யப்படும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பயோ டேட்டாவுடன் சேர்த்து ஆஃப்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

9) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

06.02.2023

Previous articleஉங்க குழந்தைகளுக்கு குடற்புழு இருக்கா? அப்படியானால் இதை செய்து பாருங்கள் வயிற்றுப்புழு உடனே வெளியேறும்
Next articleஏடிஎம்-ல் இருந்து பணத்தை எடுப்பவர்களுக்கு வங்கியின் ஓர் முக்கியமான அறிவிப்பு !