கிட்டப்பார்வை தூரப்பார்வையா? கண் பார்வை குறைபாடுகள் 10 நாளில் சரியாக
கிட்ட பார்வை தூரப்பார்வை வெள்ளெழுத்து குறைபாடு, அதாவது வயதான காரணத்தினால் ஏற்படும் பார்வை மங்கல் குறைபாடு ஆகிய அனைத்து பிரச்சினைகளும் 10 நாளில் சரியாக இந்த இரண்டு எளிய வீட்டு வைத்திய முறையை பின்பற்றி வரலாம்.
அதற்கு தேவையானவை
1. பாதாம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
2. சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
3. கட்டி கற்கண்டு – 1 டேபிள்ஸ்பூன்
இவை மூன்றையும் ஒரு ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதை காற்று போகாத ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் பாலை ஊற்றி அதற்கு இரண்டு ஸ்பூன் அரைத்த பவுடரை கலந்து நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் இறக்கி ஒரு டம்ளரில் ஊற்றி வேண்டுமெனில் சிறிது நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம். வடிகட்டக்கூடாது.
கூடவே இந்த முறையையும் பின்பற்றி வர வேண்டும். ஒரு ஸ்பூன் அளவு நெய்யை எடுத்து நமது உள்ளங்களில் சூடு பறக்க தேய்க்க வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் சீர் பட்டு கண்ணுக்கு செல்லக்கூடிய நரம்புகள் நன்றாக இயங்கும். இந்த இரண்டு முறைகளையும் 10 நாள் செய்து வந்தாலே உங்களுக்கு நல்லதொரு பலன் கிடைக்கும். உங்களது கண் பார்வை பிரச்சினைகள் அனைத்தும் குணமாகும்.