துலாம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திறமைகள் வெற்றி அடையும் நாள்!!

0
347
#image_title

துலாம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு திறமைகள் வெற்றி அடையும் நாள்!!

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு திறமைகள் வெற்றி அடையும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடம் சிறுசிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அதனை எல்லாம் பெரிது படுத்தாமல் விட்டுக்கொடுத்து செல்வது மிகவும் நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக காணப்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் மன குழப்பம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் குழப்பமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு முயற்சிகள் சற்று இழுபறி ஆகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உதவிகள் கிடைத்து மகிழும் நாள்!!
Next articleவாயில் ஏற்படும் புண்களால் அவதிப்படுகின்றீர்களா? வாய்ப்புண் பல்லி எச்சம் குணமாக இதோ எளிய வழி! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here