மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்பும் தன வரவும் உண்டாகும் நாள்!!

0
249
#image_title

மகரம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொறுப்பும் தன வரவும் உண்டாகும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் பொறுப்பும் மாலையில் தன வரவும் உண்டாகும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அற்புதமாக காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனமாக இருப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு திடீரென அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு செயலிலும் பொறுப்புடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முக்கியமான பொறுப்புகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அண்டர்கள் உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு தின வரவு உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வரவும் செலவும் உண்டாகும் நாள்!!
Next articleகும்பம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றியும் பொறுப்பும் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here