உடல் எடை குறைய வேண்டுமா? ஒரு டம்ளர் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்!

0
253
#image_title

உடல் எடை குறைய வேண்டுமா? ஒரு டம்ளர் இந்த ட்ரிங்க்கை குடித்தால் போதும்!

உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளை இந்த பதிவு மூலமாக காணலாம்.உடல் பருமன் என்பது நம் உடலில் தேவையற்ற கழிவுகள் தங்குவதன் காரணமாக மற்றும் உடல் இளைப்பு இல்லாத வேலைகளின் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கிறது.

கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் அதிகமாக சாப்பிடுவது மற்றும் அதிகம் எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்றவைகளின் காரணமாக உடல் பருமன் ஏற்படுகிறது. இதனை எவ்வித செலவுமின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம்.

உடல் எடையை குறைக்கும் வீட்டில் உபயோகப்படுத்த கூடிய பொருளான இஞ்சியில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளது.இஞ்சியினை எடுத்துக் கொள்வதன் காரணமாக நம் உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழித்து மற்றும் கெட்ட கொழுப்புகளை அளித்து நம் உடலினை கட்டுப்பப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இஞ்சியில் உள்ள சத்துக்கள் நம் உடலில் பலவிதமான நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. சளி,காய்ச்சல் தலைவலி போன்றவற்றிலிருந்து குணமடைய உதவுகிறது. உடல் பருமனை குறைக்க தினசரி அல்லது ஒரு வாரத்திற்கு இருமுறையாவது எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ அருந்துவதன் காரணமாக உடல் பருமனை படிப்படியாக குறைக்கலாம்.

சிறிதளவு இஞ்சிச்சாறு சிறிதளவு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை நீரில் கலந்து ஒரு நாளைக்கு ஒருவேளை குடிப்பதன் காரணமாக உடல் பருமன் மிக எளிதாக குறைவதற்கு உதவுகிறது. உடல் பருமன் காரணமாக அவதிப்பட கூடியவர்கள் எலுமிச்சை மற்றும் இஞ்சி ஆகியவற்றை பயன்படுத்தி ஜூஸ் போன்று செய்து குடிப்பதன் காரணமாக உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம்.

Previous articleஹீமோகுளோபின் அதிகரிக்க! இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!
Next articleபத்து நிமிடத்தில் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!