மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
250
#image_title

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிப்பதால் எல்லா வேலைகளையும் தானே செய்து முடிக்கும் என்ற எண்ணம் மேலோங்குவதால் அருமையாக வேலைகளை செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும்.

வருமானம் உங்கள் திறமைக்கேற்ப வந்து சேரும். உத்தியோகத்தில் இருந்து வந்த மனக்குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக செல்லும். போட்டியாளர்களின் எண்ணிக்கை குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு புத்துணர்ச்சி அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமின்சார ரயில் சேவைகளில் மாற்றம்! பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! 
Next articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here