மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பம் அகன்று தெளிவான சூழ்நிலை அமையும் நாள்!!

0
263
#image_title

மீனம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பம் அகன்று தெளிவான சூழ்நிலை அமையும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மனக்குழப்பம் அகன்று தெளிவான சூழ்நிலை அமையும். கணவன் மனைவியுடைய அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். வாழ்க்கைத் துணை வழி உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பொருளாதாரம் முன்னேற்றம் அருமையாக இருக்கும். குச்சி குத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் லாபகரமாகவும் மேன்மைகரமாகவும் செல்லும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிக முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு எதிர்ப்பாராத நன்மை ஒன்று கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷ செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகும்பம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!
Next articleபாத எரிச்சலால் அவதிப்படுகிறீர்களா?  இதோ நொடியில் போக்க வீட்டு வைத்தியம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here